ஜனாதிபதி மன அளவில் 'வீழ்ந்திருக்கிறார்': SB - sonakar.com

Post Top Ad

Monday 5 April 2021

ஜனாதிபதி மன அளவில் 'வீழ்ந்திருக்கிறார்': SB

 


ஜனாதிபதி மன அளவில் வீழ்ந்திருப்பதாகவும் அவர் திட்டமிட்ட எதுவும் நடப்பதாக இல்லையெனவும் தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.


அவரைச் சுற்றியுள்ளவர்கள் சொல்லப்படும் பணிகளை செய்யாததன் காரணத்தினாலேயே இந்நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


ஜனாதிபதியின் திட்டங்களை செயற்படுத்த வேண்டிய அதிகாரிகளின் அலட்சியம் குறித்து தான் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment