பெரமுன MP மீது பெரமுனவினர் முட்டை வீச்சு! - sonakar.com

Post Top Ad

Wednesday 7 April 2021

பெரமுன MP மீது பெரமுனவினர் முட்டை வீச்சு!

 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவைக் கூச்சலிட்டு விரட்டி முட்டை வீச்சு நடாத்திய சம்பவம் பாதுக்கயில் இடம்பெற்றுள்ளது.


அப்பகுதியில் இடம்பெற்ற பாதுக்க அபிவிருத்தி குழு கூட்டத்தில் வைத்தே பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர்களுடன் முரண்பட்டுள்ள குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து விரட்டப்பட்டுள்ளார்.


எதோச்சாதிகாரமாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டே அவருக்கு எதிர்ப்பு வெளிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment