இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 591 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய (7) பட்டியலில் மூக்று மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.
ஹோமாகம, தனமல்வில மற்றும் ஹெட்டிபொலயில் இடம்பெற்ற மூன்று மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment