வனாத்தவில்லு விவகாரம்: குற்றச்சாட்டுகள் பதிவு! - sonakar.com

Post Top Ad

Thursday 29 April 2021

வனாத்தவில்லு விவகாரம்: குற்றச்சாட்டுகள் பதிவு!

 


வனாத்தவில்லுவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆயுதங்களை வைத்திருந்தமை, ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கி இயக்கி வந்தமை உட்பட 14 குற்றச்சாட்டுகள் ஆறு நபர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பாக 2019 ஜனவரி மாதம் குறித்த இடம் முற்றுகையிடப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment