ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவுற்ற நிலையில் அதன் நினைவாக , நாடாளுமன்றில் ஒரு நிமிடம் மௌன அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின் பின்னணியில் இவ்வாறு இடம்பெற்றுள்ள அதேவேளை கிறஸ்தவ சமூகத்தினை இரண்டு நிமிடங்கள் மௌன அனுஷ்டிப்பில் ஈடுபடுமாறு கார்டினல் வேண்டியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் 'அரசியல்' இருப்பதாக பெருமளவில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற அதேவேளை ஆங்காங்கு கைதுகளும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment