அதே 'ஆட்சி'யைத் தொடர மக்கள் வாக்களிக்கவில்லை: விமல் - sonakar.com

Post Top Ad

Saturday, 10 April 2021

அதே 'ஆட்சி'யைத் தொடர மக்கள் வாக்களிக்கவில்லை: விமல்

 


ரணில் - மைத்ரி கூட்டாட்சி நடந்த அதே முறைமையில் ஆட்சியைத் தொடர்வதற்காக 69 லட்சம் மக்கள் கோட்டபே ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லையென தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.


அண்மைக்காலமாக பெரமுனவின் அடி நாதமாக இயங்கும் வியத்மகவுடன் முரண்பட்டுள்ள விமல், அரசு தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்.


இதேவேளை பசில் ராஜபக்ச அணியினதும் நெருக்கடியாகியுள்ள நிலையில் விமல் - கம்மன்பில தரப்பு சுதந்திரக் கட்சியுடனும் நட்பு பாராட்ட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment