நேற்றைய தினம் 284 புதிய தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Sunday 11 April 2021

நேற்றைய தினம் 284 புதிய தொற்றாளர்கள்

 


நேற்றைய தினம் சுமார் 20 மாவட்டங்களிலிருந்து 284 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 


இதில் கொழும்பிலிருந்து 83, கம்பஹாவிலிருந்து 21 மற்றும் குருநாகலிலிருந்து 30 பேரும், கண்டி மற்றும் ரத்னபுரி மாவட்டஙகளிலிருந்து தலா 19 பேரும் உள்ளடக்கம்.


களுத்துறை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலிருந்து தலா 29 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இதுவரை இலங்கையில் 94838 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் 91456 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment