முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பிணை முறி ஊழல் விவகாரத்தில் அவரோடு கைதான ஏனைய ஆறு பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா ஒரு மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 10 மில்லியன் ரூபா பெறுமதியுடனான இரு சரீரப் பிணைகளுடன் குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment