இன்று இரண்டு மரணங்கள்; 244 தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Wednesday 31 March 2021

இன்று இரண்டு மரணங்கள்; 244 தொற்றாளர்கள்

 


இலங்கையில் இன்றைய தினம் 244 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை இரு மரணங்கள் பதிவாகியுள்ளன.


இப்பின்னணியில் இலங்கையில் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 568 ஆக உயர்ந்துள்ளது.


இதேவேளை, தொடர்ந்தும் 2887 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment