இரு மரணங்கள்; 95 புதிய தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Tuesday 6 April 2021

இரு மரணங்கள்; 95 புதிய தொற்றாளர்கள்

 


இன்றைய தினம் இரு கொரோனா மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை, 95 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


அம்பாறை மற்றும் பிபிலயைச் சேர்ந்த இம்மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் மரணித்த இருவரே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் மொத்த மரண எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment