3 கிலோ அரிசியில் இரு வார 'குடும்ப' உணவு: பந்துல - sonakar.com

Post Top Ad

Tuesday 6 April 2021

3 கிலோ அரிசியில் இரு வார 'குடும்ப' உணவு: பந்துல

 


இரண்டு வார காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 3 கிலோ கிராம் அரிசி போதுமானது என தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.


சதொச நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் அரிசி தொடர்பிலேயே பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை அண்மையில் கஞ்சா பயிர்ச் செய்கையை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.


3 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ சீனி ஒரு குடும்பத்திற்கு ஒரு வார காலத்திற்கு போதுமானதாக இருக்கும் என அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment