நியுசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Thursday 4 March 2021

நியுசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை

 


நியுசிலாந்தின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் கரையோர பகுதிகளிலுள்ள ஆயிரக் கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.7.2 ரிக்டர் நில அதிர்வு பதிவானதையடுத்து இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலம் பாரிய பாதிப்பு எதுவும் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment