ஐ.நா தீர்மானம் சட்ட விரோதமானது: தினேஷ் - sonakar.com

Post Top Ad

Thursday 25 March 2021

ஐ.நா தீர்மானம் சட்ட விரோதமானது: தினேஷ்

 


இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்ட விரோதமானது என்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன.


இறையான்மையுள்ள நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட ஐ.நாவுக்கு எவ்வித அதிகாரமுமில்லையென அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அண்மைக்கால கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரங்களின் பின்னணியில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment