இன்று 271 புதிய தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Thursday 25 March 2021

இன்று 271 புதிய தொற்றாளர்கள்!

 


இலங்கையில் வியாழக்கிழமை 271 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இத்துடன் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 91289 ஆக உயர்ந்துள்ளது.


எனினும், இதில் 87881 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.


நாட்டில் தற்சமயம் 2854 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment