ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்தியிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் திருப்தியில்லையென தெரிவித்து கருப்பு ஞாயிறு பிரகடனம் செய்துள்ளனர் கத்தோலிக்க ஆயர்கள்.
இப்பின்னணியில் எதிர்வரும் மார்ச் 7ம் திகதி கருப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கர்கள் கருப்பு ஆடை அணிந்து நாடளாவிய ரீதியில் தேவாலயங்களில் வழிபாடுகளில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment