கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 91 ஆயிரம் தாண்டியது - sonakar.com

Post Top Ad

Wednesday 24 March 2021

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 91 ஆயிரம் தாண்டியது

 


இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 91018 ஆக உயர்ந்துள்ளது. 


இன்றைய தினம் 238 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.


இதுவரை 552 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 2836 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment