500ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Saturday 6 March 2021

500ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள்

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 497 ஆக உயர்ந்துள்ளது.


தற்சமயம், கட்டாய எரிப்புக் கொள்கை கைவிடப்பட்டுள்ள நிலையில் ஜனாஸா அடக்கம் இடம்பெற்று வருகிறது.


இந்நிலையில், இரு பெண்கள் மற்றும் ஆணொருவரின் மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment