கட்டாயமாக எரித்தவர்களுக்கு இழப்பீடு வேண்டும்: UNP - sonakar.com

Post Top Ad

Sunday 28 February 2021

கட்டாயமாக எரித்தவர்களுக்கு இழப்பீடு வேண்டும்: UNP

 கடந்த வருடம் முதல் இலங்கையில் கட்டாயமாக எரிக்கப்பட்டவர்களது குடும்பங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் எக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன.


சர்வதேச அழுத்தத்திற்காக தற்போது முடிவை மாற்றியுள்ள அரசு, இதற்கு முன் அநீதியிழைத்ததை ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.


இதேவேளை, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள போதிலும் அடக்கம் செய்வதற்கான நிபந்தனைகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் மேலதிக காலத்தை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment