இலங்கையில் மேலும் ஏழு கொரோனா மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன. இப்பின்னணியில் மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு 5, குருநாகல், கம்பஹா, ருக்கஹவில, பன்னிபிட்டிய போன்ற இடங்களில் ஏற்பட்ட மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
தற்சமயம், 3824 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment