இலங்கை 'குடியரசு நாடாக' மாத்திரமே அறியப்பட வேண்டும்: PHU - sonakar.com

Post Top Ad

Saturday, 13 February 2021

இலங்கை 'குடியரசு நாடாக' மாத்திரமே அறியப்பட வேண்டும்: PHU

 


இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசு என்கிற பதம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பில் இலங்கைக் குடியரசு என்றே அறியப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார் கம்மன்பில.


பிவித்ரு ஹெல உறுமய சார்பில் அரசியல் யாப்புத் திருத்தத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளிலேயே இவ்வாறு அவரது கட்சி தெரிவித்துள்ளது.


ஏலவே, இலங்கையை 'சிங்ஹலே' என மாற்ற வேண்டும் என்றும் முன்மொழிவுள் தெரிவிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment