மியன்மாரில் தொடர்ந்து மக்கள் போராட்டம் - sonakar.com

Post Top Ad

Sunday, 7 February 2021

மியன்மாரில் தொடர்ந்து மக்கள் போராட்டம்

 மியன்மாரில் இடம்பெறும் இராணுவ கெடுபிடிகளை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


2007ம் ஆண்டு இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டங்களின் பின்னரே அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


எனினும், அவ்வாறு இடம்பெற்று அமைந்த ஆட்சியையம் அண்மையில் இராணுவம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதுடன் ஆங் சூ கீ உட்பட முக்கிய பிரமுகர்களை தடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், மக்கள் போராட்டங்கள் பரவலாக இடம்பெற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment