இனி தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை: கரு - sonakar.com

Post Top Ad

Sunday, 14 February 2021

இனி தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை: கரு

 


இனிமேல், தான் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவுமில்லயென தெரிவித்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய.


எனினும், அரசாங்கம் தொடர்ச்சியாக தவறான பல முடிவுகளை எடுத்து வருவதாகவும் இப்பின்னணியில் அரசியல் சமூக விழிப்புணர்வுக்கான செயற்பாடுகளில் தொடர்ந்தும் பங்களிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே நேற்றைய தினம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment