கொரோனா மரணங்கள் 397 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 14 February 2021

கொரோனா மரணங்கள் 397 ஆக உயர்வு

 



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய தினம் ஏழு பேரது மரணங்கள்  பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், அங்கொட, கொத்தட்டுவ, குருநாகல, பேராதெனிய மற்றும் மஹவெல பகுதிகளில் இடம்பெற்ற மரணங்களே இவையாகும்.


தற்சயம், 6561 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment