இன்றும் 700க்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Tuesday 2 February 2021

இன்றும் 700க்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள்



இலங்கையில் இன்றைய தினம் இதுவரை 715 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


தொடர்ந்தும் பேலியகொட கொத்தனியுடன் தொடர்பலிருந்தவர்களே புதிதாக கண்டறியப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தற்சமயம், 6325 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment