16 மாத குழந்தை கொரோனா தொற்றால் மரணம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 February 2021

16 மாத குழந்தை கொரோனா தொற்றால் மரணம்

 


கொழும்பு 2ஐ வசிப்பிடமாகக் கொண்ட பெற்றோரின் 16 மாத குழந்தையொன்று லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளது.


இறப்பதற்கு முன்பாகவே இரு சந்தர்ப்பங்களில் குழந்தைக்குக் கொரோனா தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டிருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, பெற்றோரும் தற்சமயம் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை நிமித்தம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment