நேற்றைய தினம் 492 தொற்றாளர்கள்; கொழும்பில் 103 - sonakar.com

Post Top Ad

Wednesday 24 February 2021

நேற்றைய தினம் 492 தொற்றாளர்கள்; கொழும்பில் 103

 


நேற்றைய தினம் நாட்டில் 492 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.


அதில், 103 பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்தும் 88 பேர் கம்பஹாவிலிருந்தும் 29 பேர் கண்டி மாவட்டத்திலிருந்தும் பதிவாகியுள்ள அதேவேளை களுத்துறை மாவட்டத்திலிருந்து 04 பேரும் அம்பாறையிலிருந்து 53 பேரும் பதிவாகியுள்ளது.


இந்நிலையில், தற்சமயம் தொடர்ந்தும் 4714 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment