கொரோனா மரண எண்ணிக்கை 323 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Monday, 1 February 2021

கொரோனா மரண எண்ணிக்கை 323 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 323 ஆக உயர்ந்துள்ளது. 


இன்றைய தினம் 7 பேரது மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


இதில் ஐந்து ஆண்களும் இரு பெண்களும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment