தப்பியோடிய 'கைதிகள்': தகவல் கோரும் பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Saturday, 2 January 2021

தப்பியோடிய 'கைதிகள்': தகவல் கோரும் பொலிஸ்!

 


கொரோனா சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடியுள்ள கைதிகளை தேடி வரும் பொலிசார் இருவரது படங்களை வெளியிட்டு பொது மக்களிடம் தகவல் கோரியுள்ளனர்.


புத்திக விமலரத்ன மற்றும் சுமித் புஷ்பகுமார என அறியப்படும் இரு கைதிகளின் படங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.


தகவல் தெரிந்தவர்கள் 119 அல்லது 0718 591 233 ஊடாக பொலிசாரைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment