கட்டாய ஜனாஸா எரிப்பு தொடரும்: பவித்ரா! - sonakar.com

Post Top Ad

Thursday, 7 January 2021

கட்டாய ஜனாஸா எரிப்பு தொடரும்: பவித்ரா!

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை கட்டாயமாக எரிக்கும் நடைமுறை தொடரும் என நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.


முன்னைய நிபுணர் குழுவின் பரிந்துரைக்கேற்ப எரியூட்டல் தொடரும் என தெரிவிக்கின்ற அவர் பிறிதொரு மத நம்பிக்கைக்காக மாற்றம் எதுவும் கொண்டு வரப்படப் போவதில்லையென தெரிவிக்கிறார்.


டிசம்பர் இறுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அடக்கம் செய்வதை அனுமதிக்குமாறு பரிந்துரைத்துள்ள போதிலும், அக்குழுவை நியமித்தது யார்? எனும் சந்தேகத்தையும் அரசாங்கமே உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).

No comments:

Post a Comment