கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் வெலிகமயைச் சேர்ந்த இரண்டு மாத குழந்தையொன்றின் ஜனாஸா எரியூட்டப்பட்டுள்ளது.
முஹம்மத் என்ற பெயர் கொண்ட இக்குழந்தை சுகயீனமுற்றிருந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ள அதேவேளை இன்று ஜனாஸா எரியூட்டப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான உடலங்கள் எரியூட்டப்படும் என்ற அரசின் கட்டாய எரிப்பு கொள்கைக்கமைவாக இதற்கு முன்னரும் 20 நாள் மற்றும் 46 நாள் குழந்தைகளின் உடலங்கள் எரியூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment