இன்றைய தினம் 695 புதிய தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Friday 15 January 2021

இன்றைய தினம் 695 புதிய தொற்றாளர்கள்

 


இன்றைய தினம் (15) நாட்டில் 695 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். எனினும், இதுவரை சமூகப் பரவல் இல்லையென்று மீண்டும் அரசு இன்று தெரிவித்துள்ளது.


இந்நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 51594 ஆக உயர்ந்துள்ள அதேவேளை 44259 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தற்சமயம், 7080 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment