காத்தான்குடி - ரம்புக்கன பகுதிகள் முடக்கம் - sonakar.com

Post Top Ad

Friday, 1 January 2021

காத்தான்குடி - ரம்புக்கன பகுதிகள் முடக்கம்

 


காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் ரம்புக்கனயில் பல கிராம சேவகர் பிரிவுகள் கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் முடக்கப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் காத்தான் குடியில் 600க்கும் மேற்பட்ட அன்டிஜென் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு அதனூடாக 24 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில், நாட்டில் மார்ச் மாதம் முதல் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைத் தாண்டியுள்ளமையும் அதில் 35239 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment