நேற்றைய தினம் 887 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உக்ரைனியர் ஒருவரும் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் 42 வைத்தியசாலைகளில் மொத்தமாக 7816 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை இதுவரை 47984 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் பதிவான இரு மரணங்களோடு அதன் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment