ஹிஜாசை மேலும் 3 மாதங்கள் தடுத்து வைக்க அனுமதி - sonakar.com

Post Top Ad

Monday, 11 January 2021

ஹிஜாசை மேலும் 3 மாதங்கள் தடுத்து வைக்க அனுமதி

 சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை மேலும் மூன்று மாதங்கள் வைத்திருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதியிருப்பதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தற்சமயம் ஹிஜாஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment