மேலும் எண்மர்: மரண பட்டியல் 264 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 17 January 2021

மேலும் எண்மர்: மரண பட்டியல் 264 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது.


ஜனவரி 13ம் திகதி முதல் உயிரிழந்தோர் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.


இதில் கொலன்னாவ, முல்லேரியா, நுவரெலிய மற்றும் கொழும்பில் இடம்பெற்ற மரணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment