25 மாவட்டங்களிலிருந்தும் கொரோனா தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Sunday, 24 January 2021

25 மாவட்டங்களிலிருந்தும் கொரோனா தொற்றாளர்கள்

 

 


நேற்றைய தினம் (23) நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 724 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 


இதில், கொழும்பிலிருந்து 197 பேரும், கண்டியிலிருந்து 110 பேரும், கம்பஹாவிலிருந்து 106 பேரும் உள்ளடங்குகின்ற அதேவேளை குருநாகலயிலிருந்து 40 பேரும் மாத்தளையிலிருந்து 27 பேரும் உள்ளடங்குகின்றனர்.


இப்பின்னணியில் தற்சமயம் 8046 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment