மாகாணங்களுக்கிடையிலான பிரயாணத் தடை கோரும் PHIக்கள் - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 December 2020

மாகாணங்களுக்கிடையிலான பிரயாணத் தடை கோரும் PHIக்கள்


 


மாகாண மட்டத்திலான பிரயாணத் தடை அவசரமாக அமுலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர்.


தற்போதைய நிலவரத்தைக் கட்டுப்படுத்த இந்நடவடிக்கை அவசியமாகிறது என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், ஜனவரியிலும் கொரோனா தொற்று தீவிரமாவதை தடுக்க உடனடியாக அனைத்து மாகாண எல்லைகளும் மூடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


எனினும், அரசாங்கம் சர்வதேச விமான போக்குவரத்ரைதயும் ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment