மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய ஐவருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Friday, 18 December 2020

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய ஐவருக்கு கொரோனா

 


மேல் மாகாணத்திலிருந்து வெளியே பயணிப்போருக்கு மூன்று இடங்களில் கொரோனா துரித பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இதுவரை ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளளது.


451 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஐவருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment