பேருவளை: மக்கொன பகுதிகளுக்கு பிரயாண கட்டுப்பாடு - sonakar.com

Post Top Ad

Sunday, 20 December 2020

பேருவளை: மக்கொன பகுதிகளுக்கு பிரயாண கட்டுப்பாடு

 


பேருவளை, மக்கொன கிழக்கு - மேற்கு மற்றும் அக்கரமலை கிராம சேவகர் பிரிவுகளுக்கு பிரயாண கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் குறித்த பகுதிகளிலிருந்து 50க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, பேருவளை பிரிவில் மொத்தமாக 361 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் புதிய பிரயாண கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார் பேருவளை சுகாதார அதிகாரி மருத்துவர் வருண செனவிரத்ன.

No comments:

Post a Comment