நாட்டு மக்கள் நன்மைக்காகவே எரிக்கிறோம்: சேமசிங்க - sonakar.com

Post Top Ad

Saturday, 26 December 2020

நாட்டு மக்கள் நன்மைக்காகவே எரிக்கிறோம்: சேமசிங்க

 நாட்டு மக்களின் நன்மை கருதியே இலங்கையில் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுவதாக தெரிவிக்கிறார் ஷெஹான் சேமசிங்க.


உயிரோடு வாழ்பவர்களின் பாதுகாப்பைக் கருதியே அரசாங்கம் நிபுணர்களின் அறிவுரைக்கமைவாக இயங்குவதாகவும் சமய உரிமைகள் முன்நிறுத்தப்பட வேண்டிய அவசியமில்லையெனவும் இன்று அநுராதபுரத்தில் வைத்து தெரிவிக்கிறார்.


முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக திட்டமிட்ட வகையிலேயே ஜனாஸா எரிப்பு இடம்பெறுவதாக சர்வதேச அளவில் போராட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment