இலங்கையில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதியப்பட்டுள்ளதன் பின்னணியில் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு 13 மற்றும் சிலாபத்தைச் சேர்ந்த ஆணொருவரும் பெண்ணொருவருமே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தற்சமயம் 6982 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment