கொரோனா ஜனாஸா எரிப்புக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லையாயினும் கூட முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இன்றைய தினம் இடம்பெற்ற சோனகர்.கொம் நேரலையில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்ததோடு தொடர்ந்தும் அரசிடம் பேசி எமது உரிமைகளை வென்றெடுக்க முயற்சிக்க வேண்டும் என விளக்கியிருந்தார்.
நிகழ்வின் காணொளியினைக் கீழ்க் காணலாம்:
No comments:
Post a Comment