30 அடி ஆழத்திலும் நீர் இல்லாத இரு இடங்கள்: வாசுதேவ - sonakar.com

Post Top Ad

Sunday, 27 December 2020

30 அடி ஆழத்திலும் நீர் இல்லாத இரு இடங்கள்: வாசுதேவ

 


30 அடி ஆழத்திலும் நிலத்தடி நீர் இல்லாத இரு இடங்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார.


மன்னார், மறிச்சுக்கட்டி மற்றும் கிழக்கில் இறக்காமம் பகுதிகள் தொடர்பிலேயே இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.


எனினும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரழந்தோரின் உடலங்களை எரிப்பதொன்றே நாட்டுக்குப் பாதுகாப்பானது என நிபுணர் குழுவினர் வலியுறுத்தியுள்ளதுடன் சுகாதார அமைச்சும் அதனையே இன்று மீளுறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment