நேற்று 22 மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Thursday, 24 December 2020

நேற்று 22 மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள்

 


நேற்றைய தினம் 22 மாவட்டங்களிலிருந்து 580 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கொழும்பிலிருந்து 228 பேர் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை அதில் 99 பேர் அவிஸ்ஸாவெல பகுதியைச் சேர்ந்தவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் மினுவங்கொட - பேலியகொட கொத்தனி ஊடான தொற்று முற்றாக குறைந்து விட்டதாகவும் நேற்றைய தினம் விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment