தற்போதைய கொரோனா மரண எண்ணிக்கை 183 - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 December 2020

தற்போதைய கொரோனா மரண எண்ணிக்கை 183

 



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரழந்தோரின் எண்ணிக்கை இன்றைய (செவ்வாய்) நாள் முடிவில் 183 ஆக உயர்ந்துள்ளது.


தங்கொட்டுவ பகுதியிலிருந்து 15 வயது சிறுவன் உட்பட 7 பேர் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கட்டாய ஜனாஸா எரிப்பும் தொடர்ந்துள்ளது.


நேற்றைய தினம் காலி நீதிமன்றம் ஊடாக ஜனாஸா ஒன்று கட்டாய எரிப்பிலிருந்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்ட போதிலும் உத்தியோகபூர்வ சுற்று நிரூபம் வெளியாகாமல் தம்மால் எரிப்பதை நிறுத்த முடியாது என ஜே.எம்.ஓக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment