கொரோனா மரண பட்டியல் 122 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 1 December 2020

கொரோனா மரண பட்டியல் 122 ஆக உயர்வு!

  


இலங்கையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் நால்வர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.


கொழும்பு 10,12, கொலன்னாவ மற்றும் ராஜகிரிய பகுதிகளிலிருந்தே இம்மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் இதில் இரு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் உள்ளடக்கம்.


தற்சமயம் 6593 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment