சீகிரி சுற்றுலா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி கடமையில் இருந்த போது திடீரென மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
54 வயதான குறித்த நபர், கடமை நிமித்தல் சீகிரி குன்றுப் பகுதிக்குச் சென்றிருந்ததாகவும் இதன் போதே உயிரிழந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை தம்புள்ள வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment