மேலும் 10 பொலிசார் - 3 வைத்தியர்களுக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Sunday 1 November 2020

மேலும் 10 பொலிசார் - 3 வைத்தியர்களுக்கு கொரோனா

 


கொழும்பின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பொலிஸ் ஊழியர்கள் 10 பேர் மற்றும் 03 வைத்தியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


தெமடகொட, மாளிகாவத்தை, கிரான்ட்பாஸ், மோதர, துறைமுக பொலிஸ் உட்பட குற்றப்புலனாய்வுப் பிரிவில் பணியாற்றுவோரும் உள்டங்கலாக 10 பொலிசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.


இதேவேளை, களுபோவில வைத்தியசாலையின் 15 பி வார்டில் பணியாற்றிய மூன்று மருத்துவர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment