முதற்தடவையாக விமானப் படையில் பெண் விமானிகள்! - sonakar.com

Post Top Ad

Monday 16 November 2020

முதற்தடவையாக விமானப் படையில் பெண் விமானிகள்!

 


இலங்கை விமானப்படை வரலாற்றில் முதற்தடவையாக இரு பெண் விமானிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.


சைனா பே விமானப் படை கலைக்கூடத்தில் இருவருக்குமான நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment