காடழிப்பு: ரிசாத் பதியுதீனுக்கு எதிராக தீர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 16 November 2020

காடழிப்பு: ரிசாத் பதியுதீனுக்கு எதிராக தீர்ப்பு!

 


வில்பத்து, கல்லாறு பகுதியில் காடழித்து சட்ட விரோதமாக குடியேற்றங்களை உருவாக்கியுள்ளதாக ரிசாத் பதியுதீனுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.


இப்பின்னணியில், குறித்த பிரதேசத்தில் ரிசாத் பதியதீன் சொந்த செலவில் புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


வில்பத்து தேசிய பூங்கா அருகே கல்லாறு பகுதியில் ரிசாத் பதியுதீன் காடழிப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு நிலவி வந்த போதிலும் அதனை அவர் மறுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment